• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி
  2010-04-16 16:36:58  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் 6 அரசு சார் தொழில் நிறுவனங்களின் அரங்குகள், 15ம் நாள், சோதனை முறையில் செயல்படத் துவங்கின.
18 தொழில் நிறுவனங்களின் அரங்குகள், இப்பொருட்காட்சியில் உள்ளன. இதில்,  சீனாவின் 6 அரசு சார் தொழில் நிறுவனங்கள் உள்ளன. விண்வெளி தாயக அரங்கு, சீன விமான அரங்கு, சீனக் கப்பல் அரங்கு, எண்ணெய் அரங்கு, தேசிய மின் வலைப்பின்னல் அரங்கு, தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அரங்கு ஆகியவை இதில் அடக்கம்.
உயர் அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பல்வேறு துறைகளின் சிறப்புகளை வெளிப்படுத்தி, மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்ற கண்ணோட்டத்தை இத்தொழில் நிறுவனங்கள் பரவல் செய்யும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040