• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சிக்கான வழிகாட்டல் கையேடு
  2010-04-19 13:23:34  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய அதிகாரப்பூர்வ நிழற்பட புத்தகமும், ஆங்கிலம், பிரேஞ்சு, ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளிலான சீன 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான வழிகாட்டல் கையேடும் 19ம் நாள் வெளியிடப்பட்டன.
காட்சிகள், நடவடிக்கைகள், கருத்தரங்குகள், முக்கிய கட்டிடங்கள், சேவை, இணைய உலகப் பொருட்காட்சி ஆகிய 6 துறைகளை பற்றிய சுமார் 100 முப்பரிமான நிகழ்படங்கள் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040