• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியின் சர்வதேச வானொலி மையம்
  2010-04-19 13:31:10  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சர்வதேச வானொலி மையம் 27ம் நாள் முதல் உலகச் செய்தி ஊடகங்களுக்கு சேவை புரியும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அலுவல் ஒருங்கிணைப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் zhu yong lei அண்மையில் அறிவித்தார்.
BBC, C NN, NHK உள்ளிட்ட புகழ்பெற்ற சர்வதேச வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் நேரடி நிகழ்ச்சிகளை வழங்க விண்ணப்பம் செய்துள்ளன. தவிர, இப்பொருட்காட்சியின் துவக்க விழா பற்றி 500க்கும் அதிகமான தொலைகாட்சி நிலையங்களுக்கு நேரடி செய்திகளை வழங்க பிரிட்டனின் லாய்ட்ஸ் மற்றும் அமெரிக்காவின்  AP தொலைக்காட்சி இணையம் விண்ணப்பம் அளித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040