• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விமானப் போக்குவரத்தின் முடக்கம் உலகப் பொருட்காட்சியைப் பாதிக்காது
  2010-04-19 16:05:39  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐரோப்பிய விமானப் போக்குவரத்து முடக்கம், ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த போவதில்லை என்று உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்பு ஆணையத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் 19ஆம் நாள் தெரிவித்தார்.
ஒரு பகுதி கண்காட்சிப் பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள போதிலும், பெரிய பகுதி கண்காட்சிப் பொருட்கள் ஷாங்காய் மாநகரை வந்தடைந்துள்ளன என்று இந்த பொறுப்பாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040