• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியின் அறிவுசார் சொத்துரிமை
  2010-04-20 19:13:02  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகப் பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் பல்வேறு துறைகளின் அறிவுசார் சொத்துரிமைகளை ஷாங்காய் மாநகரம் பயனுள்ள முறையில் பேணிக்காக்கும். இதற்கென, அறிவுசார் சொத்துரிமைச் சேவை மையத்தை உருவாக்குவது, புகார் தெரிவிக்கும் தொலைபேசிச் சேவையை திறந்து வைப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை ஷாங்காய் மேற்கொள்ளும். ஷாங்காய் அறிவுசார் சொத்துரிமைப் பணியகத்தின் தலைவர் லுகோச்சியாங் 20ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற 2010 சீன அறிவுசார் சொத்துரிமை உயர் நிலை கருத்தரங்கில் இவ்வாறு தெரிவித்தார்.

உலகப் பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் பல்வேறு தரப்புகளின் காட்சிப் பொருட்கள், காட்சியரங்கு, காட்சி மேடை வடிவமைப்பு, நினைவுப் பொருட்கள் முதலியவை, அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040