• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வறிய குழந்தைகளுக்கு வாய்ப்பு
  2010-04-22 18:22:11  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் மகளிர் சம்மேளனமும் சிச்சுவான் dujiangyan நகரத்தின் மகளிர் சம்மேளனமும், இவ்வாண்டின் கோடைக்கால விடுமுறையில், இரு நகரங்களின் குழைந்தைகள் கூட்டாக உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடும் நடவடிக்கையை ஏற்பாடு செய்யும்.
ஷாங்காய் மாநகர மகளிர் சம்மேளனத்திலிருந்து 22ம் நாள் கிடைத்த தகவல் இதைத் தெரிவித்தது.
வென்ச்சுவான் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட dujiangyan பிரதேசத்தின் 100 வறிய குழந்தைகளும், ஷாங்காயின் வறிய குடும்பங்களின் 100 குழந்தைகளும் கூட்டாக உலகப் பொருட்காட்சியைக் கண்டு ரசிப்பர். 3 நாட்கள் நீடிக்கும் பயணத்தில் அவர்கள் புகழ் பெற்ற பல காட்சியிடங்களைப் பார்வையிடுவர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040