• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டுச் செய்தியாளருக்கான வசதி
  2010-04-25 18:24:24  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகப் பொருட்காட்சியைப் பேட்டிக்கான விண்ணப்பம் செய்த வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு ஷாங்காய் சுங்கத் துறை சிறப்பு நுழைவுத் திட்டத்தை வகுத்துள்ளது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பணியகம் வழங்கிய கடன் உத்தரவாதம் மூலம், வெளிநாட்டுச் செய்தியாளர்களும் பேட்டிக்கான வசதிகளும் சுமூகமாக சீனாவுக்குள் நுழையலாம் என்று தெரிகிறது.


தொடர்புடைய விதிகளின் படி, வெளிநாட்டுச் செய்தியாளர்களின் பேட்டி வசதிகள் எல்லையை கடந்து சீனாவுக்குள் நுழைந்தால், சுங்கத் துறையில் தொடர்புடைய கடன் உத்தரவாத நடைமுறையை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் சீனாவிலிருந்து விலகும் போது, சுங்கத் துறையிடமிருந்து உத்தரவாதத் தொகையை திரும்பி பெறலாம். ஒழுங்குமுறைகளை எளிதாக்கும் வகையில், ஷாங்காய் உலகப் பொருளாகாட்சி பணியகம் மேற்கூறிய திட்டத்தை வகுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040