• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருக்காட்சியின் அஞ்சல் தலை
  2010-04-26 13:08:30  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்கவுள்ளது. உலகப் பொருட்காட்சியின் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல்சார் பொருட்களை ஹாங்காங் அஞ்சல் வாரியம் 27ம் நாள் வெளியிடும்.
4 சிறப்பு அஞ்சல் தலைகளும், அதிகாரப்பூர்வ முதல் நாள் வெளியீட்டுத்தொகுதி, சிறப்பு அஞ்சல் முத்திரையும் வெளியிடப்படும். இவற்றில், ஹாங்காங் Victoria வளைகுடாவைப் பின்னணியாக, இவ்வஞ்சல் தலை வடிவமைக்கப்பட்டுள்ளது.


அஞ்சல் தலை மற்றும் அஞ்சல்சார் பொருட்களை வெளியிடுவதன் மூலம், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய ஷாங்காங் நகரவாசிகளின் புரிந்துணர்வை அதிகரித்து, இப்பொருட்காட்சியில் அவர்களின் பங்கெடுப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று ஹாங்காங் அஞ்சல் வாரியத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் விருப்பம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040