• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் செய்தி மையம்
  2010-04-27 10:33:27  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் செய்தி மையம் 27ம் நாள் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் செய்தி ஊடகச் சேவை, பன்முகங்களிலும் தொடங்கியமையை இது கோடிட்டுக்காட்டியது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் செய்தி மையம், இதன் சர்வதேச வானொலி மற்றும் தொலைக்காட்சி மையம்.


Puxi செய்தி மையம், செய்தி ஊடகப் பதிவு மையம் ஆகியவை, சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்குச் சேவை புரியும்.


இச்செய்தி மையத்தின் மொத்த பரப்பளவு 12 ஆயிர சதுர மீட்டராகும். செய்தி அறிவிப்பு மண்டபம், செய்தி ஊடகங்களின் பொது மற்றும் சிறப்புப் பணி அலுவலகம், ஒட்டுமொத்தச் சேவை மேடை, செய்தியாளர்கள் ஓய்வு பிரதேசம் ஆகியவை, இதில் இடம்பெறுகின்றன. சுமார் ஆயிரம் செய்தியாளர்ரழ் ஒரே நேரத்தில் இதில் பணியாற்ற முடியும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040