• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன செய்தி ஊடகங்களின் சிறப்புக் கட்டுரை
  2010-04-28 16:47:38  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நெருங்கி வருவதுடன், உலகப் பொருட்காட்சியை பார்வையிட ரசிகர்களுக்கு வசதி அளிக்கும் வகையில், தொடர்புடைய சிறப்பு ஏற்பாடுகள், சீனாவின் பல்வகைச் செய்தியேடுகள் மற்றும் இணையதளங்களில் வெளியிடப்பட்டன. போக்குவரத்து, சுற்றுலாப் பாதைகள், உணவுப் பொருட்காட்சி முதலிய விபரங்கள் இடம்பெறுகின்றன.

 

பல்வகை ஏற்பாடுகள், உணவுப் பொருட்கள் மிக அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. தவிர, பல்வேறு நாடுகளின் அரங்குகள், செய்தி ஊடகங்கள் முக்கியமாக அறிமுகப்படுத்தும் உள்ளடக்கங்களாகும் என்று தெரிகின்றது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040