• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியின் தொண்டர்கள்
  2010-04-29 16:02:57  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தொண்டர்கள் முற்றிலும் தயாராகவுள்ளனர். வெளிநாட்டுத் தரப்புகள், செய்தியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு  சீரான சேவை புரிய அவர்கள் பாடுபடுவர் என்று இப்பொருட்காட்சியின் தொண்டர் பிரிவின் செய்தியாளர் deng xiaodong 29ம் நாள் தெரிவித்தார்.


29ம் நாள் ஷாங்காயில் அவர் செய்தி ஊடகங்களிடம் தொண்டர்களின் ஆயத்தப் பணியை அறிமுகப்படுத்தினார்.


சுமார் 70 ஆயிரம் தொண்டர்கள் பொருட்காட்சிப் பூங்காவிலும் 10 ஆயிரம் தொண்டர்கள் நகரங்களின் பல்வேறு சேவை தளங்களிலும் சேவை புரிகின்றனர். அவர்களில் 290 வெளிநாட்டு தொண்டர்கள் இடம்பெறுகின்றனர். அவர்கள் வழிகாட்டல், ஆலோசனை, மொழி பெயர்ப்பு, அவசர உதவி முதலியவற்றை செய்கின்றனர் என்று deng xiaodong தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040