• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துவக்க விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள்
  2010-04-29 16:34:21  cri எழுத்தின் அளவு:  A A A   
20 வெளிநாட்டுத் தலைவர்கள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் கலந்து கொள்வர் என்று இப்பொருட்காட்சி செய்தி மையத்தின் செய்தித்தொடர்பாளர் 29ம் நாள் அறிவித்தார்.
பிரான்ஸ், தென்கொரியா, ஆர்மேனியா, காங்கோ, வடகொரியா, கென்யா, வியட்னாம், கம்போடியா முதலிய நாடுகளின் தலைவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் துவக்க விழாவில் கலந்து கொள்வர். வேறு 20க்கு மேலான முக்கிய விருந்தினர்களும் துவக்க விழாவில் கலந்து கொள்வர்.
சீனா, வெளிநாட்டுத் தலைவர்களும் மக்களும் உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடுவதை வரவேற்கிறது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி சீனாவின் மற்ற இடங்களில் பயணம் மேற்கொள்வதையும் சீனா எதிர்பார்க்கிறது என்று இச்செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040