• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் சீன அரசுத்தலைவரின் பயணம்
  2010-04-29 15:17:42  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் கலந்து கொள்ள ஷாங்காய் மாநகரம் சென்றடைந்த சீன அரசுத்தலைவர் ஹுசிந்தாவ் 29ம் நாள் காலை உலகப் பொருட்காட்சிப் பூங்காவை பார்வையிட்டார்.

 

சீனத் தேசிய அரங்கு, குவாங்தோங், சிச்சுவான், சிங்காய், சின்ச்சியாங், ஷாங்காய் ஆகிய மாநில மற்றும் மாநகர அரங்குகள், சௌதி அரேபியா, பிரான்ஸ், ரஷியா, ஆப்பிரிக்கா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேசிய அரங்குகள் ஆகியவற்றை, ஹு சிந்தாவ் கண்டுகளித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040