• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய நிகழ்ச்சி
  2010-04-29 21:06:41  cri எழுத்தின் அளவு:  A A A   
ஏப்ரல் 30ம் நாளிரவு 8மணி முதல் 10 மணி வரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா ஷாங்காய் மாநகரில் நடைபெறும். சீனம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 30க்கு அதிகமான மொழிகளில் இத்துவக்க விழாவை, சீன வானொலி இணையம் ஒலி மற்றும் ஒளி வடிவங்களில் உங்களுக்கு நேரலை சேவையில் நிகழ்ச்சிகளை அறிவிக்கும்.
ஆங்கிலம், அரபு மொழி, ஜப்பானிய மொழி முதலிய 10 மொழிகளில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எமது இணையம் மூலம் வழங்கப்படும். இந்தி, தமிழ், வங்காளம் மற்றும் நேபாளம் உள்பட 20 மொழிகளில், இணையத்தில் உடனுக்குடன் நிழற்படம் மற்றும் செய்திகள் வெளியிடப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040