• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இணையத்தில் உலகப் பொருட்காட்சி
  2010-04-30 09:31:36  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகப் பொருட்காட்சியின் புதிய தனிச்சிறப்பான இணைய உலகப் பொருட்காட்சி, மே திங்கள் முதல் நாள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியுடன் துவங்கும். நாளைக்கு, இணையத் தளத்திலான எல்லா அரங்குகளும், உலகளவிலான இணையப் பயன்பாட்டாளர்களுக்குத் திறக்கப்படும்.

முன்வைக்கப்படும் இணைய உலகப் பொருட்காட்சியில், உலகப் பொருக்காட்சிப் பூங்காவிலுள்ள 152 கட்டிடங்களின் தோற்றங்களும், பொருட்காட்சியில் கலந்துகொண்ட பிரதேசங்களுக்காக ஷாங்காய் தயாரித்த 200க்கு அதிகமான இணைய தள அரங்குகளும். ஏறக்குறைய 100 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் தாமாகவே அமைத்த இணைய அரங்குகளும் இடம் பெறும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040