• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மாலாவி விருந்தினரை சந்திப்பு
  2010-04-30 12:48:40  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் 30ம் நாள் முற்பகல் ஷாங்காய் மாநகரில் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் கலந்து கொள்ள ஷாங்காய் வந்தடைந்த மாலாவி அரசுத் தலைவர் Mutharikeவை சந்தித்துரையாடினார்.
சீன-மாலாவி உறவில் சீனா கவனம் செலுத்துகின்றது. அதனுடன் இணைந்து இரு நாடுகளுக்கிடை நட்பார்ந்த ஒத்துழைப்புறவை வலுப்படுத்தி ஆழமாக்கவும் ஐ.நா, மத்திய ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றம் உள்ளிட்ட பல தரப்புக் கட்டுக்கோப்பில் ஒருங்கிணைப்பையும் முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளிலான ஒத்துழைப்பையும் வலுப்படுத்தவும் சீனா விரும்புவதாக ஹுச்சின்தாவ் சந்திப்பின் போது தெரிவித்தார்.


ஆப்பிரிக்க ஒன்றியத்தின் இவ்வாண்டு தலைவர் நாடாகிய மாலாவே மன்றத்தின் கட்டுக்கோப்பில் அடிப்படைச் சாதனக் கட்டுமானம், எரியாற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், தானிய மற்றும் உணவுப் பாதுகாப்பு முதலிய துறைகளிலான சீன ஆப்பிரிக்க ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் முன்னேற்ற விரும்புவதாக Mutharike சந்திப்பின் போது தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040