• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவர் வழங்கிய விருந்து
  2010-04-30 19:11:01  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஹு ச்சிந்தாவும் அவரது மனைவி லீயூ யோங்ச்சிங்கும், 2010ஆம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் விருந்தினருக்கு 30ஆம் நாளிரவு, ஷாங்காய் சர்வதேச கூட்ட மையத்தின் ஷாங்காய் மண்டபத்தில் வரவேற்பு விருந்து அளித்தனர்.பிரசாவில் காங்கோவின் அரசுத் தலைவர் Denis Sassou Nguesso, வட கொரிய உச்ச மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டித் தலைவர் Kim Yong Nam, பிரான்ஸ் அரசுத் தலைவர் Nicolas Sarkozy மற்றும் அவரது மனைவி, காபோன் அரசுத் தலைவர் Ali Bongo மற்றும் அவரது மனைவி, பாலஸ்தீன தேசிய அதிகார நிறுவனத் தலைவர் Mahmoud Abbas, தென் கொரிய அரசுத் தலைவர் Lee Myong-Bak மற்றும் அவரது மனைவி, கம்போடிய தலைமை அமைச்சர் Hun Sen மற்றும் அவரது மனைவி, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் Jose Manuel Barroso, சர்வதேச கண்காட்சி ஆணையத் தலைவர் Jean—Pierre Lafon உள்பட 40க்கு மேற்பட்டோர் இவ்வரவேற்பு விருந்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040