• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் ஊர்வல கொண்டாட்ட நடவடிக்கை
  2010-05-03 17:47:06  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் திறப்பு விழா நடைபெற்றது முதல், நாள்தோறும் இப்பூங்காவில் தலைசிறந்த ஆடைகளை அணிந்தவர்கள் பங்கேற்கும் வண்ணமிகு ஊர்வல கொண்டாட்ட நடவடிக்கை, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தான அனுபவங்களை தந்துள்ளது.

இந்நடவடிக்கை நாள்தோறும் பகலில் Huang Pu ஆற்றின் கிழக்கு கரையில் இரண்டு முறை நடைபெறுகின்றது. இரவில் Huang Pu ஆற்றின் மேற்கு கரையில் ஒரு முறை நடைபெறுகின்றது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040