• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியின் சிறந்த நகர நடைமுறை மண்டலம்
  2010-05-04 18:55:08  cri எழுத்தின் அளவு:  A A A   

மே திங்கள் முதல் நாள் முதல், 4ம் நாள் வரை, சிறப்பு துறைப் பிரமுகர்கள் அதிகமாக இடம்பெறும் சுமார் 3 லட்சம் மக்கள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சிறந்த நகர நடைமுறை மண்டலத்தில் பயணம் மேற்கொண்டனர். சிறந்த நகர நடைமுறை மண்டலம், சீனாவின் நகர வடிவமைப்புக்கு தலைசிறந்த அனுபவங்களைத் தரும் என்று இம்மண்டலத்தின் தலைமை வடிவமைப்பாளர் Tang Zi Lai 4ம் நாள் ஷாங்காய் மாநகரில் தெரிவித்தார்.
உலகப் பொருட்காட்சியின் சிறந்த நகர நடைமுறை மண்டலம், குடிமக்கள், வரலாறு, இயற்கை மற்றும் அறிவியல் தொழில் நுட்பத்தை மதிக்கும் கருத்தை வெளிப்படுத்தி, நகர வடிவமைப்பின் மதிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்று Tang Zi Lai கருத்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040