• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சூ சோ நகர் அரங்கு
  2010-05-06 16:49:12  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் தலைசிறந்த நகர மாதிரி பகுதியில் சூ சோ நகர் அரங்கு 6ம் நாள் முற்பகல் திறக்கப்பட்டது. கிழக்கு சீனாவில் அமைந்துள்ள இந்நகரத்தின் வரலாற்றுப் பண்பாட்டுப் பாதுகாப்பையும் நவீன நகரக் கட்டுமானத்தையும் சீராக இணைக்கும் பணி பற்றி பார்வையாளர்கள் கண்டு அறியலாம்.
தலைசிறந்த நகர மாதிரி பகுதி உலகப் பொருட்காட்சியில் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். முழு உலகிலும் பிரதிநிதித்துவம் வாய்ந்த நகரங்களில் நகர வாழ்க்கையை உயர்த்துவதற்காக மேற்கொண்ட புதிய மதிப்புக்குரிய நடைமுறை அனுபவங்கள் இப்பகுதியில் காண்பிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040