• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சி நுழைவுச்சீட்டுகள் விற்பனை
  2010-05-06 08:49:11  cri எழுத்தின் அளவு:  A A A   

மே 4ம் நாள் வரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விற்பனை செய்துள்ள நுழைவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 3கோடியே 31லட்சத்து 10ஆயிரமாகும். தனிநபர் சீட்டுகளின் எண்ணிக்கை 2கோடியே 39லட்சத்து 60ஆயிரமாகும். குழுச்சீட்டுகளின் எண்ணிக்கை 91லட்சத்து50ஆயிரமாகும். தற்போது, இந்த உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடத் திட்டமிடும் பயணிகளின் எண்ணிக்கை 4கோடியைத் தாண்டும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்பு ஆணையத்தின் நுழைவுச்சீட்டு மையத்திலிருந்து 5ம் நாள் கிடைத்த தகவல் இதைத் தெரிவித்தது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040