• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியில் தொண்டர்களின் சேவை
  2010-05-07 18:43:45  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் திறப்பு விழா நடைபெற்று, ஒரு வாரம் ஆகின்றது. தொண்டர்களின் சேவைப் பணி சிறந்த நிலையில் படிப்படியாக நுழைந்துள்ளது. அவர்களின் பணிவு, புன்சிரிப்பு மற்றும் உதவி, உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் பயணம் மேற்கொண்ட சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் மனதில் ஆழப்பதி்ந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040