• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியில் ஐரோப்பிய நாள்
  2010-05-08 19:46:32  cri எழுத்தின் அளவு:  A A A   
மே 9ம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஐரோப்பிய நாளாகும். ஐரோப்பிய ஒன்றியம் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் அதிக பிரம்மண்டமான நடவடிக்கைகளை நடத்தி இந்நாளைக் கொண்டாடும்.
ஐரோப்பாவின் 23 பாரம்பரிய கலைக் குழுக்களின் 500க்கு மேலான கலைஞர்கள், பொருட்காட்சிப் பூங்காவின் பல பகுதிகளில் சுற்றி அரங்கேற்றம் நடத்துவர். பிறகு, பூங்காவின் ஐரோப்பிய சதுக்கத்தில் ஐரோப்பிய இசை இரவு எனும் நடவடிக்கை நடைபெறும். 4 புகழ் பெற்ற கலைஞர்கள் வேறுபட்ட பாணியில் ஐரோப்பிய இசையை அரங்கேற்றம் செய்வர். இரவில், உலகப் பொருட்காட்சி மையத்தில் பெரிய இசை விழாவும் நடைபெறும். 8ம் நாள் நடைபெற்ற ஐரோப்பிய நாள் கொண்டாட்டம் பற்றிய செய்தியாளர் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத் தலைவர் Viviane Rding இதை அறிமுகப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040