• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் Malta அரங்கு
  2010-05-14 16:04:40  cri எழுத்தின் அளவு:  A A A   

மே திங்கள் 14ம் நாள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் Malta அரங்கு நாளாகும். சீனத் தொழில் நிறுவனங்கள், Maltaவில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவது வரவேற்கப்படுகிறது என்று அந்நாட்டின் தொழில் நிறுவனப் பணியகத்தின் தலைவர் Alan Comilleri அதே நாள் உலகப் பொருட்காட்சியின் மையத்தில் தெரிவித்தார்.

Malta அரங்கு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்காவிலுள்ள ஐரோப்பிய கூட்டு அரங்கில் உள்ளது. பல்வகை உயர்தரமின் விளக்குகள் மற்றும் ஒலி,ஒளி தொடர்பான முன்னேறிய தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், அந்நாட்டின் நீண்டகால வரலாற்றையும் பண்பாடுகளையும் இவ்வரங்கு வெளிப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040