• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாய்லாந்தில் மோதல்
  2010-05-15 18:15:19  cri எழுத்தின் அளவு:  A A A   

தாய்லாந்து படை 15ம் நாள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் செஞ்சட்டை அமைப்பின் மீது நிர்பந்தம் திணித்தது. இரு தரப்புகளுக்கிடையில் நிகழ்ந்த மோதலில் இதுவரை 17 பேர் உயிர் இழந்தனர். 157 பேர் காயமுற்றனர். காயமுற்றவர்களில் 3 வெளிநாட்டவர் அடங்கும் என்று தெரிகிறது.
15ம் நாள் விடியற்காலை, செஞ்சட்டை அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பல இடங்களுக்குள் நுழைவதற்கு தாய்லாந்து படை தடை செய்யத் துவங்கியது. பிறகு பல ஆர்ப்பாட்டக்காதர் மோட்டார் வாகனம் மற்றும் பிக்கா வாகனம் மூலம் தடை சாவடிகளைக் கடத்திச் செல்ல முயன்றனர். அதன் விளைவாக படையினர் எச்சரிக்கைக்காகக் துப்பாக்கியைப் பயன்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040