• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியின் உணவகங்கள்
  2010-05-17 14:36:07  cri எழுத்தின் அளவு:  A A A   
கரி குறைந்த, சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாய்ந்த உணவுச் சேவையை வழங்கி, பயணிகள் சுவையான உணவுப் பொருட்களை உண்டு, கரி குறைந்த முறையில் வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சியகத்திலுள்ள சுமார் 20 உணவு வினியோகத் தொழில் நிறுவனங்கள் 17ம் நாள் அழைப்பு விடுத்தன.
உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் ஏறக்குறைய 300 உணவகங்கள் உள்ளன. நாள்தோறும், சுமார் 3 இலட்சம் பேருக்கான உணவுப் பொருட்களை அவை வழங்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040