• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நிதான முறையில் நடைபெறும் சிறந்த நடைமுறை மண்டலம்
  2010-05-18 14:20:17  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் அமைந்துள்ள முன் மாதிரி மண்டலம் துவங்கி இதுவரை நிதானமாக நடைபெறுகின்றது. இதை பார்வையிட்ட தரப்பினர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்து கருவிகள் மற்றும் சேவை வழிமுறைகளை மேம்படுத்தி வருகின்றது என்று இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் sun lian sheng கூறியுள்ளார். 18ம் நாள் உலகப் பொருட்காட்சியின் செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
முன் மாதிரி மண்டலத்தில் நகரின் வளர்ச்சி பற்றிய பிரச்சினைகளைத் தீர்க்கும் சிறந்த மாதிரிகள் பல காட்சிக்கு வைக்கப்பட்டதால் பல தொழில் வல்லுனர்கள் இதனை பார்வையிடுகின்றனர்.


அதிக பார்வையாளர்கள் பார்த்து மகிழ விரும்பும் அரங்குகளுக்கு முன்
வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க பயனுள்ள திட்டங்கள் நடைமுறைக்கு வர தொடங்கின.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040