ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, ஆஸ்திரியாவைப் பொறுத்தவரை, தாய்நாட்டை பரப்புரை செய்யும் ஒரு நல்ல வாய்ப்பாகும். இப்பொருட்காட்சியின் மூலம், பல்வகை பண்பாடுகளும் முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பங்களும் ஆஸ்திரியாவில் மிகுந்துள்ளதை என்பது மேலதிக மக்கள் புரிந்துகொள்ளலம். சீன மற்றும் ஆஸ்திரிய நாடுகளுக்கிடை நீண்டகால பண்பாடு, அறிவியல் தொழில் நுட்பம், பொருளாதாரம் முதலிய துறைகளில் பரிமாற்றங்கள் மேலும் ஆழமாகவும் வலிமையாகவும் வலுப்படுத்தப்படும் என்று Werner Faymann உரைநிகழ்ச்சிய போது இவ்வாறு தெரிவித்தார்.