• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஸ்வீடன் அரங்கு
  2010-05-23 18:09:30  cri எழுத்தின் அளவு:  A A A   

மே 23ம் நாள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் ஸ்வீடன் அரங்கு துவக்கும் நாளாகும். அந்நாட்டின் மன்னர் Carl XVI Gustaf, துணைத் தலைமையமைச்சர் Maud Olofsson அம்மையார் ஆகியோர் இத்துவக்க விழாவில் கலந்துகொண்டு, தொடர்புடைய கொண்டாட்ட நடவடிக்கைகளில் பங்கெடுத்தனர்.

 


ஸ்வீடனில் புகழ் பெற்ற பாடகி Sofia Jannokவும் இசைக் குழுவும், பொது மக்களுக்கு அந்நாட்டின் சிறுபான்மை தேசிய இனப் பாடல்களைப் பாடினர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040