• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கட்டிட வடிவமைப்பு விருது
  2010-05-25 18:51:55  cri எழுத்தின் அளவு:  A A A   

Enrico Miralles Benedetta Tagliabue கட்டிட நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஷாங்காய் உலகப் பொருட்காட்சியிலுள்ள ஸபெயின் அரங்கிற்கு 2010ம் ஆண்டு பிரிட்டன் ராயால் கட்டிட வடிவமைப்பாளர் சங்கம் நிறுவிய சர்வதேச கட்டிடக்கலை விருது வழங்கப்பட்டது.

இத்தகைய விருதைப் பெற்ற 12 கட்டிடங்களில் ஒன்றாக திகழ்கின்ற ஸ்பெயின் அரங்கு 25ம் நாள் இச்செய்தியை அறிவித்தது.


பிரம்பு நார் ஸ்பெயின் அரங்கில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய மூலப் பொருளாகும். புதிய அறிவியல் தொழில் நுட்பத்தோடு சேர்த்த பின் பிரம்பு நாரால் தயாரிக்கப்பட்ட 8 ஆயிரத்துக்கு அதிகமான பலகைகள் அரங்கின் சுவராக அழகுப்படுத்துகின்றன. ஆகவேதான் ஸ்பெயின் அரங்கு ஸ்பெயின் மிக பெரிய கூடையென அழைக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040