• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தெற்காசிய வணிகப் பொருட்காட்சி
  2010-06-08 09:39:03  cri எழுத்தின் அளவு:  A A A   

18வது சீன குன்மிங் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகப் பொருட்காட்சியும் 3வது தெற்காசிய வணிகப் பொருட்காட்சியும் 6ஆம் நாள் யுன்நான் மாநிலத்தின் குன்மிங் நகரில் துவங்கியது. சீனா மற்றும் தெற்காசிய நாடுகளிடை பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புக்கான முக்கிய மேடைகளில் ஒன்றாக, இப்பொருட்காட்சிகளின் செல்வாக்கும் பங்கும், இப்பிரதேசத்தில் தொடர்ந்து விரிவாகி வருகிறது.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள், வர்த்தக ஒத்துழைப்புக்கு தங்கள் விருப்பத்தை பெரும் ஆர்வத்துடன் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, கடந்த சில ஆண்டுகளில், சீனா மற்றும் தெற்காசிய நாடுகளிடை பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. ஒத்துழைப்புடன் தொடர்புடைய துறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040