• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பனிக் கட்டி சின்னமாகிய ஹெலுங்சியான் பங்கெடுப்பு
  2010-06-08 14:05:29  cri எழுத்தின் அளவு:  A A A   

8ம் நாள் முற்பகல் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் ஹெலுங்சியான் மாநிலத்தின் வாரம் தொடர்பான செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. ஹெலுங்கியா மாநிலத்தின் தனிச்சிறப்பியல்பு மிக்க பண்பாட்டு கலைநிகழ்ச்சி அரங்கேற்றம் மற்றும் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களில் பனிக்கட்டி என்ற தலைப்பில் 5 நாட்கள் நடைபெறுகின்ற இந்த வார நடவடிக்கைகளில் முக்கியமாக பரப்புரை செய்யப்படும்.


ஹெலுங்சியான் மாநிலம் சீனாவின் வடக்கிழக்கு முனையில் அமைந்துள்ள மாநிலமாகும். செழுமையான பனி மூலவளம் இதற்கு உண்டு. பனிக் கலை, பனிப் பொருளாதார வர்த்தகம், பனிச் சுற்றுலா ஆகியவை இணையும் பனிப் பண்பாட்டுத் துறையை ஹெலுங்சியான் மாநிலம் கொண்டுள்ளது. 8ம் நாள் முற்பகல் வார நடவடிக்கையின் துவக்க விழாவில் மாநிலத்தின் துணைத் தலைவர் du jia hao இவ்வாறு அறிமுகப்படுத்தினார்..

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040