• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆஸ்திரேலிய நாட்டு அரங்கின் நாள்
  2010-06-08 16:20:13  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆஸ்திரேலியக் கூட்டாசி 8ம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் மையத்தில் அதன் அரங்கு நாள் நடவடிக்கையைப் பிரமாண்டமாக நடத்தியது.
ஆஸ்திரேலிய தலைமை ஆளுநர் Quentin Bryce அம்மையாரும் ஷாங்காய் மாநகர தலைவர் han zhengவும் இந்த கொண்டாட்ட நடவடிக்கைக்குத் தலைமை தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினர்.


ஆஸ்திரேலிய அரங்கிற்குச் சென்று அதன் பல்வகை பண்பாடு மற்றும் கவனத்தை ஈர்க்கும் இயற்கை காட்சிகளை அனுபவிக்குமாறு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு Quentin Bryce அம்மையார் உரையில் உளமார்ந்த அழைப்பை விடுத்தார்.


ஆஸ்திரேலிய நாட்டு அரங்கின் உயரம் 20 மீட்டர். அரங்கில் உயிர்துடிப்பு மிக்க ஆஸ்திரேலிய வாழ்க்கை வடிவத்தைப் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040