ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் மூலம், பொருளாதார வர்த்தகம், அறிவியல் தொழில் நுட்பம், பண்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மானுட வளம் முதலிய துறைகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை, உலகின் பல்வேறு நாடுகளும் சீனாவும் முன்னேற்ற வேண்டும் என்று உலக வர்த்தக மையச் சங்கத்தின் துணைத் தலைவரும், ஷாங்காய் உலக வர்த்தக மையச் சங்கத்தின் தலைவருமான wushuqing அம்மையார் தெரிவித்தார்.