• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம்
  2010-06-09 16:17:44  cri எழுத்தின் அளவு:  A A A   
அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் மற்றும் நகரத்தின் எதிர்காலம் என்ற தலைப்பிலான கருத்தரங்கு, ஜூன் 20 முதல் 21ம் நாள் வரை, சீனாவின் jiangsu மாநிலத்தின் wuxi நகரில் துவங்கும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பணியகம் 9ம் நாள் அறிவித்தது. நகரின் பாதுகாப்பு உத்தரவாதம், தொடரவல்ல வளர்ச்சியிலுள்ள அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாகத்தின் மூலம், நகரங்களிலுள்ள போட்டியாற்றலின் மேம்பாடு, இனிமையான வாழ்க்கையை அறிவியல் தொழில் நுட்பம் உருவாக்குவது முதலியவை இதில் விவாதிக்கப்படும். 10 நாடுகளின் 70க்கு அதிகமான அறிவியலாளர்கள், நிபுணர்கள், அறிஞர்கள், அரசு அதிகாரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்துவர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040