• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20 நாடுகள் குழுவின் வாக்குறுதி
  2010-06-15 15:47:22  cri எழுத்தின் அளவு:  A A A   
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு, ஐ.நா வர்த்த மற்றும் வளர்ச்சிக் கூட்டம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை, 14ம் நாள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன. இவ்வாண்டின் முற்பாதியில், வர்த்தக பாதுகாப்பு வாதத்தைத் தடுக்கின்ற வாக்குறுதியை 20 நாடுகள் குழு பொதுவாக நனவாக்கியது. ஆனால், சில நாடுகள், புதிய வர்த்தக தடைவிதிகளை நடைமுறைப்படுத்தின என்று இவ்வறிக்கை காட்டுகிறது. 2009ம் ஆண்டின் நவம்பர் முதல், இவ்வாண்டின் மே வரை, நிதி நெருக்கடியின் பின்னணியில் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு தடைகளை அதிகரிக்காது என்ற வாக்குறுதியை 20 நாடுகள் குழு நனவாக்கியது. பெரும்பாலான முதலீட்டுக் கொள்கைகள், மேலும் திறப்பாகவும், வெளிப்படையாகவும் மாறின என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040