• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20 நாடுகள் குழுவின் உச்சிமாநாடு துவங்கியது
  2010-06-27 18:06:47  cri எழுத்தின் அளவு:  A A A   

20 நாடுகள் குழுவின் உச்சிமாநாடு 26ம் நாள் கனடாவின் மிகப் பெரிய நகரான Toronto நகரில் துவங்கியது. கனடா தலைமை அமைச்சர் Stephen Harper 26ம் நாளிரவு இம்மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு இரவு விருந்து அளித்தார். மீட்சியும் புதிய துவக்கமும் என்பது நடப்பு உச்சி மாநாட்டின் தலைப்பாகும்.
உலகப் பொருளாதாரம் வலுவற்ற அளவில் மீட்சி அடைந்து வரும் பின்னணியில் நடைபெறும் இம்மாநாட்டில், உலகப் பொருளாதாரம் எதிர்நோக்கும் முக்கிய அறைகூவல்களைச் சமாளிக்க பல்வேறு தலைவர்கள் ஒத்துழைப்பை நாடுகின்றனர்.
பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியும் சம நிலையிலான அதிகரிப்பும், நிதித் துறையின் சீர்திருத்தம், சர்வதேச நாணய நிறுவனங்களின் சீர்திருத்தம், உலக வர்த்தக்கத்தின் அதிகரிப்பை முன்னேற்றுவது ஆகிய 4 துறைகளில் தலைவர்கள் முக்கியமாக விவாதிப்பர் என்று தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040