மே திங்கள் முதல் நாள் தொடக்கம், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்கிய பின், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்கா சீராக இயங்கி வருகிறது. ஜூன் திங்கள் 5ம் நாள் வரை, இப்பூங்காவை பார்வையிட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது என்று சிங்குவா செய்தி நிறுவனம் அறிவித்தது.