• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20 நாடுகள் குழுவின் பொறுப்புக்கள்
  2010-06-28 09:06:08  cri எழுத்தின் அளவு:  A A A   

வளர்ச்சிப் பிரச்சினைகளைத் தீர்க்க, மேலும் வலுவான அரசியல் ஆற்றல், மேலதிக பொருளாதார மூலவளம், மேலும் சிறந்த அமைப்புமுறை காப்புறுதி ஆகியவற்றை வழங்குவதில், 20 நாடுகள் குழு பொறுப்பேற்கிறது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நாணய நிறுவனங்களின் மூலவளம், வளரும் நாடுகளுக்கு குறிப்பாக மிகுதியும் வளர்ச்சியடையாத நாடுகளுக்கு முன்னுரிமையுடன் வழங்கப்பட வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் 27ம் நாள் தெரிவித்தார். அதே நாள் கனடாவின் டோரன்ரோ நகரில் நடைபெற்ற 20 நாடுகள் குழுவின் 4வது உச்சி மாநாட்டின் முதலாவது கூட்டத்தில், அவர் இவ்வாறு கூறினார்.

உலகப் பொருளாதாரத்தின் தொடரவல்ல அதிகரிப்பை நனவாக்கும் பொருட்டு, பல வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு உதவி வழங்கி, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளிடை இடைவெளியை குறைக்க வேண்டுமென ஹு சிந்தாவ் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040