• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ருமேனியத் தேசிய அரங்கு
  2010-07-26 11:41:06  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜுலை 24ம் நாள் வரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவிலுள்ள ருமேனியத் தேசிய அரங்கை 20 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

ருமேனிய வெளியுறவு அமைச்சரும், பிரதேச வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும், ஷாங்காய் மாநகருக்கு விரைவில் செல்வர். 29ம் நாள் ருமேனியத் தேசிய அரங்கு நாளில், அவர்கள், 20 இலட்சமாவது பார்வையாளருக்கு, சிறப்புப் பரிசாக அந்நாட்டில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்குவர் என்று ருமேனியத் தேசிய அரங்கின் தலைவர் Ferdinand Nagy கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040