• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹெய்நான் வாரம் தொடக்கம்
  2010-08-06 20:06:03  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆக்ஸ்டு 7 முதல் 11ம் நாள் வரை ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஹெய்நான் வாரம் என்ற நடவடிக்கை துவங்கும். இக்காலத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளின் மூலம், ரசிகர்களுக்கு ஈர்ப்பாற்றல் மிகுந்த சர்வதேச சுற்றுலா தீவான ஹெய்நான் வெளிபடுத்தப்படும்.

ஹெய்நான் மாநில அரங்கு மே முதல் நாள் திறந்து வைக்கப்பட்டப் பின், சுமார் 30 இலட்சம் பயணிகளை வரவேற்றுள்ளது. தற்போது, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்காவில் சீன மாநிலங்கள், மாநகரங்கள் மற்றும் பிரதேசங்களின் அரங்குகளில் ஹெய்நான் மாநில அரங்கு மிகவும் வரவேற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040