• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துருக்கி தேசிய அரங்கில் பரிசு பெற்ற பார்வையாளர்
  2010-08-08 19:01:32  cri எழுத்தின் அளவு:  A A A   

8ம் நாள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்கிய 100வது நாளாகும். துருக்கி காட்சி அரங்கில் இதுவரை வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை எட்டியுள்ளது. இந்தச் சிறப்பான நாளைக் கொண்டாட, அன்று பார்வையிட்ட 8888வது பார்வையாளருக்கு துருக்கியில் சுற்றுலா மேற்கொள்ளும் சிறப்புப் பரிசை இவ்வரங்கு வழங்கியது. சீனாவின் குய்சோ மாநிலத்தின் Zunyi நகரைச் சேர்ந்த Dingnanஉம், ஹூநான் மாநிலத்தின் Changsha நகரைச் சேர்ந்த Liu Yudongஉம், கூட்டாக, இந்தப் பரிசைப் பெற்றுள்ளனர்.

உலகப் பொருட்காட்சியின் போது, ஒவ்வொரு திங்களின் 8, 18 மற்றும் 28ம் நாட்களில், துருக்கி காட்சி அரங்கில் பார்வையிடும் 8888வது பார்வையாளர், அந்நாட்டில் பயணம் மேற்கொள்ளும் சிறப்புப் பரிசைப் பெறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040