• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 










• நிலா விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சி
இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். இன்றைய நிகழ்ச்சியில் கலையரசியும் புஷ்பா ரமணியும் சீனாவில் முக்கியமாக கொண்டாடப்படும் பௌணர்மி விழா பற்றி கூறுகின்றோம். எங்களின் அறிமுகத்தின் மூலம் விழா பற்றிய சில தகவல்களை நேயர் நண்பர்கள் அறிந்து கொள்ள விரும்புகின்றோம். கேட்டு மகிழுங்கள்.
நிலவு திருநாளின் கொண்டாட்டம்
இன்று சீனாவின் பாரம்பரிய விழாவான நிலவு திருநாளாகும். இதை முன்னிட்டு, சீனாவின் பல்வேறு இடங்களில் பல்வகை கொண்டாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நிலா கேக்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040