• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பான் கீ முன்னின் எதிர்பார்ப்பு
  2010-09-30 15:08:15  cri எழுத்தின் அளவு:  A A A   

அக்டோபர் திங்களில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை பார்வையிட ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் விருப்பம் தெரிவித்துள்ளார். 29ம் நாள் ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி li bao dong சீன தேசிய விழாவுக்காக நடத்திய உபசரிப்பு விருந்தில் கலந்து கொண்ட போது அவர் இதை தெரிவித்தார். கடந்த 61 ஆண்டுகளில் சீன அரசும் மக்களும் மாபெரும் சாதனைகளை ஈட்டியுள்ளனர். குறிப்பாக கடந்த சில திங்களில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை வெற்றிகரமாக நடத்தியதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். அக்டோபர் திங்களில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடும் விருப்பத்தையும் அவர் விருந்தில் தெரிவித்தார்.


அதேவேளையில் நீண்டகாலமாக ஐ.நாவின் பணிக்கும் தமக்கும் ஆதரவு வழங்கிய சீனாவுக்கு பான் கி மூன் நன்றி தெரிவித்தார். சீனாவுடன் இணைந்து மேலும் நெருக்கமான ஒத்துழைப்பு மேற்கொள்ளும் விருப்பத்தையும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040