• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியிலான ஆறு கோடி பயணிகள்
  2010-10-08 16:17:30  cri எழுத்தின் அளவு:  A A A   


ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நிறைவடைவதற்கு இன்னும் 23 நாட்களே இருக்கின்றன. முந்தைய அனுபவங்கள் மற்றும் ஷாங்காய் சுற்றுலா சந்தை விதியை ஆய்வு செய்தால் உலகப் பொருட்காட்சியின் இறுதி காலக்கட்டத்தில் பார்வையாளர்கள் அதிகமாக வரும் போக்கு ஏற்படக் கூடும். ஆகவே மிக அதிக பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் சுற்றுலா பயணம் மேற்கொள்வர் என உலகப் பொருட்காட்சி அமைப்புக் குழுப் பணியாளர் ஒருவர் கூறினார்.


1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040