குவாங்சோவில் நடைபெறவுள்ள 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் தீபம் ஏற்றும் விழா மற்றும் தீபத் தொடரோட்டத்தின் துவக்க விழா 12ம் நாள் முற்பகல் பெய்ஜிங் சொர்க்க கோயிலின் தெற்கு சதுக்கத்தில் நடைபெற்றது.
சீன அரசு தலைவர் ஹுசிந்தாவ் தீபக்கோலில் தீபத்தை ஏற்றி தீபத் தொடரோட்டத்தின் துவக்கத்தை அறிவித்தார்.