• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தகவல் தொழில் நுட்பத் துறையின் மறுமலர்ச்சி
  2010-10-14 19:00:48  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் 14ம் நாள் வெளியிட்ட அறிக்கையின் படி, 2010ம் ஆண்டில் உலக தகவல் தொழில் நுட்ப சேவை செலவு மறுமலர்ச்சியடைந்து அதிகரித்து வருகிறது. அதிகரிப்பு வேகம், 5 விழுக்காட்டை தாண்டியது என்று தெரிகிறது. BRIC எனப்படும் சீனா, இந்தியா, பிரேசில், ரஷியா ஆகிய நாடுகள் இம்மறுமலர்ச்சிக்கான முக்கிய உந்துவிசையாக மாறும். இந்த நாடுகளின் தகவல் தொழில் நுட்பச் சேவைச் செலவு அதிகரிப்பு, 9 முதல் 14 வரை விழுக்காடாகும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040