• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிறந்த கலை நிகழ்ச்சி வாரம்
  2010-10-18 19:29:02  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹாங்காங் வாரம் என்னும் கலை நிகழ்ச்சிகள் 18ம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் அரங்கேற துவங்கியுள்ளன. அடுத்த சில நாட்களில் இப்பூங்காவில் ஹாங்காங் பற்றி பண்பாட்டு முறையில் பரப்புரை செய்யப்படும்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் பார்வையாளர்களின் கண்களுக்கு முன்னால் பன்முக ஹாங்காங் தோன்றும். கலை வார நடவடிக்கைகளில் நாள்தோறும் ஹாங்காங் தனிச்சிறப்பியல்பு மிக்க கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும்.yue நாடகம், மவுத் ஆர்கன் என்னும் இசை கருவி அரங்கேற்றம், நடன பாப் இசைக்கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும்.


இதற்கிடையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம் பெறும் பல அணிகள் உலகப் பொருட்காட்சியில் 60 முறை கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றும் என தெரியவருகின்றது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040