கழிவு நீரைத் தூய்மைப்படுத்தும் வசதிகள், ஆசிய விளையாட்டு அரங்குகளின் கட்டுமானம், தொடர்பான சேவைத் திட்டங்கள் முதலியவை, குவாங் சோவின் வலுவான இறக்குமதி அதிகரிப்பைத் தூண்டியுள்ளன.
நிபுணர்களின் மதிப்பீட்டின்படி, இவ்வாண்டு முழுதும் குவாங் சோவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொதை 9000 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டக்கூடும்.