• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
11வது மேற்கு சீன சர்வதேசப் பொருட்காட்சி
  2010-10-22 11:05:56  cri எழுத்தின் அளவு:  A A A   
11வது மேற்கு சீன சர்வதேசப் பொருட்காட்சி 22ம் நாள் முற்பகல் சீனாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள Chengdu நகரில் துவங்கியது. 44 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 3100 தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. சீனத் துணைத் தலைமையமைச்சர் வாங்ச்சிஷான் துவக்க விழாவில் கலந்து கொண்டார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்க்கையை மாற்றி, தொழில் நுட்பங்கள், வளர்ச்சிக்கு வழிகாட்டுவது, 5 நாட்கள் நீடிக்கும் இப்பொருட்காட்சியின் மையக் கருத்தாகும். மே திங்கள் 12ம் நாள் வென்ச்சுவான் நிலநடுக்கத்துக்குப் பிறகான மறுசீரமைப்புச் சாதனைகள், சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள மேம்பாடுடைய தொழிற்துறைகள் மற்றும் சந்தையின் தேவைகள் முதலியவை, இப்பொருட்காட்சியில் முக்கியமாக எடுத்துக்காட்டப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040